Saturday, February 26, 2011

கடலூரில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா ......





1 comment:

  1. சமீபக்காலமாக நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளிடத்தில் புதிய கலாச்சரத்தின் தாக்கம் அதிகமதிகமாக காணப்படுகிறது.

    தான் சார்ந்துள்ள (அரசியல்)இயக்கங்களின் பிறந்தநாள்க்காக வாழ்த்துசொல்வதாக நினைத்து மார்க்கத்தை விட்டுவிலகிச்செல்லக்கூடிய நிலையை நாம் பார்த்துவருகிறோம் ஓரு கட்சியின் தலைவர்,தலைவியைவாழ்த்தி நம்ம சமுதாய சொந்தங்கள் வைத்துள்ள விளம்பரம் இறைவனுக்கு இணைவைபவையாக உள்ளது

    அற்ப அரசியல்காக படைத்த இறைவனையே மறக்கும் நம்மவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிக்காட்ட துஆ செய்கிறேன்.

    ReplyDelete

Featured Video