Saturday, November 6, 2010

அரியணைஇல் மீண்டும் தி.மு.க.....

1 comment:

  1. வணக்கம்...!
    இந்த வலையுலகத்தில்... படித்தவர்கள்... மெத்த படித்தவர்கள்... கணினி ஜாம்பவான்கள் இப்படி மெத்த படித்தவர்கள் இருந்தும்... தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பணிகளை... குறிப்பாக.. தமிழ்நாட்டுக்கு செய்துவரும் சாதனைகளை.. இருட்டடிப்பு செய்து... தங்கள் மன அரிப்பினை வெளிக்காட்டி வருகிறார்கள்... ஏழை மக்களுக்கு தலைவரும், தளபதியும் செய்துவரும் சாதனைகளை மறைத்து கிண்டலும், கேலியும் செய்துவரும் வலையுலகின் மத்தியில்... தாங்கள் தலைவர், தளபதின் சாதனைகளை படத்துடன் வெளியிட்டு... தி.மு.க.வை பெருமைபடுத்தியுள்ளீர்...

    வாழ்த்துக்கள்... தொடரட்டும் தாங்கள் பணி... !
    வாழ்க... கலைஞர்...! வாழ்க தளபதி...! வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக அரசு அமைந்து... தமிழ்நாட்டு மக்கள் எல்லா வளம் பெற வாழ்த்துக்கள்.!

    ReplyDelete

Featured Video